சங்கர் சிங் ராஜ்புரோகித்
தோற்றம்
சங்கர் சிங் ராஜ்புரோகித் | |
|---|---|
| ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
| தொகுதி | அஹோர் |
| ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| பணி | அரசியல்வாதி |
சங்கர் சிங் ராஜ்புரோகித் (Shankar Singh Rajpurohit) பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. ராஜஸ்தான் மாநிலத்தின் ஆஹோர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்.[1][2][3]
சான்றுகள்
[தொகு]- ↑ "Shankar Singh Rajpurohit Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. Retrieved 27 February 2017.
- ↑ "Sitting and previous MLAs from Ahore Assembly Constituency". elections.in. Retrieved 12 March 2017.
- ↑ "SHANKAR SINGH RAJPUROHIT (Winner) AHORE (JALORE)". myneta.info. Retrieved 12 March 2017.