சகுந்தலா கதக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சகுந்தலா கதக் (Shakuntla Khatak) என்பவர் அரியானா மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர்.[1] அரியானா மாநில கலனூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல்களில் 2014 மற்றும் 2019 ஆண்டு போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.
  2. "13 women set to enter Haryana assembly, highest number ever". Daily News and Analysis. 19 October 2014. http://www.dnaindia.com/india/report-13-women-set-to-enter-haryana-assembly-highest-number-ever-2027654. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுந்தலா_கதக்&oldid=3677202" இலிருந்து மீள்விக்கப்பட்டது