உள்ளடக்கத்துக்குச் செல்

ஙுயென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஙுயென் (வியட்நாம் மொழி: Nguyễn) வியட்நாமில் மிகப் பரவலமான காணப்படும் குடும்பப் பெயர். அனைத்து வியட்நாம் மக்களில் ஏறத்தாழ 40 சதவீத மக்கள் இப்பெயரை கொண்டுள்ளனர். சீனத்தில் "ருஅன்" (阮) என்று உச்சரிக்கப்படுகிறது. வியட்நாமிலிருந்து வெளியேறிய மக்கள் காரணமாக ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம், பிரான்ஸ் போன்ற இடங்களில் பரவலமான காணப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஙுயென்&oldid=1496471" இலிருந்து மீள்விக்கப்பட்டது