க. வெங்கடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. வெங்கடேசன் என்பவர் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் எட்டுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இளமை மற்றும் கல்வி[தொகு]

இவர் தஞ்சை மாவட்டத்தை சார்ந்த சீர்காழியில் பிறந்தார். அண்ணாமலை பல்கலைகழகத்தில் வரலாறு மற்றும் அரசியலில் முதுகலை பட்டத்தையும்,புது டெல்லியில் உள்ள பொது நிர்வாக இந்தியன் இன்ஸ்டிடூட்டிலிருந்து முதுகலை பட்டத்தையும்,குஜராத் ஆனந்திலுள்ள சர்தார் பட்டேல் பல்கலை கழகத்திலிருந்து முனைவர் பட்டதையும் பெற்றார்.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய கிராமிய கல்லுரி மற்றும் கலை கல்லூரியிலும்,1957-77,ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியிலும்1977-91வரை வரலாற்று பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஒய்வு பெற்றார்.[சான்று தேவை]

எழுதிய நூல்கள்[தொகு]

  • அக்பர்
  • தற்கால அரசியல் ஆய்வு.
  • உள்ளாட்சி அரசாங்க வளர்ச்சி
  • இந்திய உள்ளாட்சி அரசாங்கம்.
  • அமெரிக்க ஐக்கிய நாட்டின் வரலாறு.
  • மேலாண்மை தத்துவங்கள்,அலுவலக நிர்வாகம்.
  • வரலாற்று வரைவியல்[1]
  • இந்திய விடுதலை வரலாறு.
  • சமகால இந்திய வரலாறு.

ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.பல வரலாற்று கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "வரலாற்று வரைவியல் (Historiography - Dr.G.Venkatesan) - Useful for History Students - Shri Pathi Rajan Publishers". www.shripathirajanpublishers.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வெங்கடேசன்&oldid=3150763" இலிருந்து மீள்விக்கப்பட்டது