உள்ளடக்கத்துக்குச் செல்

கௌல்ஃபூவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌல்ஃபூவா (Koulfoua) என்பது சாட் நாட்டின் சாட் ஏரியில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.[1] 2015 ஆம் ஆண்டு கோடைகாலத்தில், போகோ அராமை விட்டு வெளியேறிய[2] ஆயிரக்கணக்கான நைஜீரிய அகதிகள் இத்தீவில் குடியேறினர். இத்தீவு டிசம்பர் 2015 இல், தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதலுக்கு ஆளானது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Johnston, Chris (December 4, 2015). "Chad reels after suicide bombers target island markets". The Guardian. https://www.theguardian.com/world/2015/dec/05/chad-reels-after-suicide-bombers-target-island-markets. பார்த்த நாள்: February 25, 2017. 
  2. Lom, David; Simmons, Keir; Vinograd, Cassandra (June 2, 2015). "Boko Haram Massacre Survivors Flee Nigeria to Island in Lake Chad". NBC News. http://www.nbcnews.com/storyline/missing-nigeria-schoolgirls/boko-haram-massacre-survivors-flee-nigeria-island-lake-chad-n367571. பார்த்த நாள்: February 25, 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌல்ஃபூவா&oldid=3716238" இலிருந்து மீள்விக்கப்பட்டது