கௌசல்யா (1935 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌசல்யா
இயக்கம்பி. எஸ். வி. ஐயர்
தயாரிப்புசவுத் இண்டியன் பிலிம் கார்பொரேஷன்
நடிப்புபி. எஸ். வி ஐயர்
கே.ஆர். செல்லம்
வெளியீடுசெப்டம்பர் 25,1935
நீளம்15000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

கௌசல்யா 1935 ஆம் ஆண்டு, செப்டம்பர் 25 இல் வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். சவுத் இண்டியன் பிலிம் கார்பொரேசன் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் பி. எஸ். வி. ஐயர், கே. ஆர். செல்லம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். படத்தை பி. எஸ். வி. ஐயர் இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிரதீப் மாதவன் (15 திசம்பர் 2017). "குடும்பத்தைக் காப்பாற்ற திரை நடிப்பு! - கே.ஆர் செல்லம்". கட்டுரை. தி இந்து தமிழ். 15 திசம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.