கோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோஷி

Augustin-Louis Cauchy
Augustin-Louis Cauchy 1901.jpg
Cauchy around 1840. Lithography by Zéphirin Belliard after a painting by Jean Roller.
பிறப்பு ஆகத்து 21, 1789(1789-08-21)
பாரிஸ், பிரான்சு
இறப்பு 23 மே 1857(1857-05-23) (அகவை 67)
Sceaux, பிரான்சு
தேசியம் French
துறை கணிதம், இயற்பியல்
பணியிடங்கள் École Centrale du Panthéon
École Nationale des Ponts et Chaussées
École Polytechnique
கல்வி கற்ற இடங்கள் École Nationale des Ponts et Chaussées
முனைவர் பட்ட 
மாணவர்கள்
Francesco Faà di Bruno
Viktor Bunyakovsky
அறியப்படுவது See list

பிறப்பு[தொகு]

21 ஆகஸ்டு 1789 பாரிஸ்(பிரான்சு)

பெற்றோர்[தொகு]

லூயிஸ்-பிரான்கோயிஸ், மேரி மெடலின்.

ஆரம்பக்கல்வி[தொகு]

தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார்.

தந்தையின் தொழில்[தொகு]

வழக்கறிஞர்

இடைநிலைக் கல்வி[தொகு]

1804

கல்லூரிப் படிப்பு[தொகு]

1805-ல் எகோல்(Ecole) பல்தொழில்நுட்பக் கல்லூாி

பணி

1809 ஆம் ஆண்டு பொறியியல் வல்லுநர். 1810 ஆம் ஆண்டு செர்பர்க் (Cherbourg) சென்று நெப்போலியன் கப்பல் படைத்தளத்திற்கு உதவுதல்.

கணித ஆர்வம்[தொகு]

லக்ராஞ்ச் என்ற கணிதவியலாரைச் சந்திக்க, இன்னொரு கணிதமேதை லாப்லாஸ் வந்திருந்தபோது, லக்ராஞ்ச், கோஷியின் தந்தையிடம், கோஷி பிற்காலத்தில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக வருவார் என்றும், பதினேழு வயதிற்கு முன் கணிதப் புத்தகங்கள் எதனையும் கோஷியிடம் காட்ட வேண்டாம் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.

தேற்றம் / கண்டுபிடிப்புகள் :[தொகு]

  • "குவிவு பலகோண பட்டகம் கட்டிருக்கப்பட்டிருக்கும்" (Convex Polyhedran is rigid) என்பதற்கு தீர்வு கண்டார். இந்நிகழ்வு இவருக்கு பெருமையைத் தேடித் தந்தது. இந்த தீர்வாய்வு கணக்கு, கணிதமேதை லக்ராஞ்ச்சால் இவருக்கு கொடுக்கப்பட்டது.
  • "ஒரு மூடிய புறப்பரப்பானது கட்டிருக்கப்பட்டிருக்கும்" (any closed surface is rigid) என்ற யூலாின் உரைகோளினை நிறைவு செய்தார்.
  • "ஒவ்வொரு முழு எண்ணும் அதிகபட்சமாக n, n - கோண எண்களின் கூடுதலாக எழுத முடியும்" (Every integer is the sum of atmost n, n- agonal numbers) என்ற பெர்மாட்டின் உரைகோளுக்கு தீர்வு கண்டார்.
  • 1814-ல் தொகையீட்டுத் தேற்றத்தினை பிரெஞ்ச் கல்விக்குழுவில் சமர்ப்பித்தார்.

இறப்பு

23 மே 1857 ஆம் ஆண்டு(67 வயது)

References=[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோஷி&oldid=2437554" இருந்து மீள்விக்கப்பட்டது