கோவிந்த் சந்திர முண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிந்த சந்திர முண்டா

கோவிந்த் சந்திர முண்டா (Govind Chandra Munda) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியாவின் ஒடிசாவிலிருந்து 9வது மற்றும் 10வது மக்களவையின் போது கியோஞ்சரை (மக்களவைத் தொகுதி) பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் இத்தேர்தல்களில் ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த்_சந்திர_முண்டா&oldid=3827577" இலிருந்து மீள்விக்கப்பட்டது