கோழிக்கால் (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நொண்டி அடிக்கும்போது ஓய்தல்

கோழிக்கால் சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.

கால் ஒடிந்த கோழி போல் விளையாடும் நொண்டி அடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இடையில் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு நிற்கக் கூடாது. தானே ஒற்றைக் காலால் சாயாமல் நின்றுகொள்ளலாம். யார் கடைசி வரையில் நெண்டி அடித்துக்கொண்டு இருக்கிறாரோ அவர் திறமை பாராராட்டப்படுவார்.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிக்கால்_(விளையாட்டு)&oldid=1005307" இலிருந்து மீள்விக்கப்பட்டது