கொலாமி
Appearance
(கோலமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கொலாமி | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 115,000 (1997) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | dra |
ISO 639-3 | – |
கொலாமி (Kolami) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும், ஒரு மத்திய திராவிட மொழியாகும். 1997 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இது ஏறத்தாழ 115,000 பேரால் பேசப்படுகிறது.