கோர்டன் கிரீனிட்ச்
Appearance
கோர்டன் கிரீனிட்ச் (பிறப்பு மே 1, 1951) மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாளர். இவரும் டெஸ்மண்ட் ஹெய்ன்சும் மேற்கிந்தியத் தீவுகளின் மிகச் சிறந்த ஆரம்பத் துடுப்பாளர்களாக விளங்கினர்.
- ரெஸ்ற்கள் - 108, ஓட்டங்கள் - 7558, சராசரி - 44.72, சதங்கள் - 19
- ஒருநாள் போட்டிகள் - 128, ஓட்டங்கள், 5134, சராசரி - 45.03, சதங்கள் - 11