கோயம்புத்தூர் மேம்பாலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயம்புத்தூர் மேம்பாலங்கள் (Flyovers in Coimbatore) என்பவை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூர் நகரில் உள்ள மேம்பாலங்களின் பட்டியலாகும். அவினாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, சத்யமங்கலம் சாலை, பாலக்காடு சாலை, மேட்டுபாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை ஆகிய சாலைகளில் இம்மேம்பாலங்கள் அமைந்துள்ளன.

படக்காட்சியகம்[தொகு]

கோவையில் மேம்பாலங்கள்[தொகு]

 1. அவிநாசி சாலை மேம்பாலம்
 2. கோயம்புத்தூர் வடக்கு மேம்பாலம் [1]
 3. நம்பிக்கை கல்லூரி மேம்பாலம்
 4. ஒண்டிப்புதூர் மேம்பாலம். [2]
 5. சுங்கம் கிளைசாலை மேம்பாலம் [3]
 6. கணபதிபுரம் டெக்சுடூல் மேம்பாலம், [4]
 7. காந்திபுரம் மேம்பாலம்
 8. போத்தனூர் மேம்பாலம்
 9. சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலை மேம்பாலம்
 10. உக்கடம் மேம்பாலம் (கட்டுமானத்தில் உள்ளது) [5]
 11. திருச்சி சாலை மேம்பாலம் (கட்டுமானத்தில் உள்ளது)[6]
 12. பீளமேடு ஆர்எசு மேம்பாலம்
 13. நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் [7]
 14. அவிநாசி சாலை விரைவுச்சாலை, கோயம்புத்தூர் (கட்டுமானத்தில் உள்ளது)
 15. ஒண்டிப்புதூர்-இருகூர் மேம்பாலம்
 16. இருகூர் பிரிவு-இருகூர் மேம்பாலம்
 17. கவுண்டம்பாளையம்-ஜிஎன் மில்சு மேம்பாலம் (கட்டுமானத்தில் உள்ளது) [8]
 18. டைடல் பார்க் சாலை மேம்பாலம் (கட்டுமானத்தில் உள்ளது)
 19. ஆவாரம்பாளையம் - கணபதி சாலை மேம்பாலம்
 20. கணபதி - ரத்தினபுரி சாலை மேம்பாலம்
 21. எசு.ஐ.எச்.எசு காலனி சாலை மேம்பாலம் (கட்டுமானத்தில் உள்ளது)
 22. நீலிகோணம்பாளையம் சாலை மேம்பாலம் (கட்டுமானத்தில் உள்ளது)
 23. ஈச்சனாரி மேம்பாலம்
 24. சுந்தராபுரம் - ஈச்சனாரி சாலை மேம்பாலம்
 25. சிங்காநல்லூர் மேம்பாலம் (திட்டமிடப்பட்டது, மார்ச் 2022 இல் கட்டுமானம் தொடங்குகிறது(?))
 26. துடியலூர் மேம்பாலம் (திட்டமிடப்பட்டது, கட்டுமானம் மார்ச் 2022 இல் தொடங்குகிறது(?))
 27. சாய்பாபா காலனி மேம்பாலம் (திட்டமிடப்பட்டது, மார்ச் 2022 இல் கட்டுமானம் தொடங்குகிறது(?))
 28. சரவணம்பட்டி மேம்பாலம் (திட்டமிடப்பட்டது, மார்ச் 2022ல் கட்டுமானம் தொடங்குகிறது(?))

மேற்கோள்கள்[தொகு]

 1. "Coimbatore north flyover". http://wikimapia.org/12075185/North-Coimbatore-Fly-over. 
 2. "Ondipudur Flyover". https://www.thehindu.com/news/cities/Coimbatore/coimbatore-section-of-nh-67-handed-over-to-state-government/article5541069.ece. 
 3. "CM to inaugurate Periyakulam, Valankulam lakefronts today". https://www.thehindu.com/news/cities/Coimbatore/cm-to-inaugurate-periyakulam-valankulam-lakefronts-today/article31908967.ece. 
 4. "Gandhipuram flyover opened for public". https://www.covaipost.com/coimbatore/coimbatore-infrastructure-gandhipuram-flyover-opened-for-public/. 
 5. "CM lays foundation for Ukkadam flyover extension work". https://www.thehindu.com/news/cities/Coimbatore/cm-lays-foundation-for-ukkadam-flyover-extension-work/article33753773.ece. 
 6. "Coimbatore city getting ready for flyover works". The Hindu. 14 April 2021. https://www.thehindu.com/news/cities/Coimbatore/coimbatore-city-getting-ready-for-flyover-works/article33539881.ece. பார்த்த நாள்: 14 April 2021. 
 7. "Nanjundapuram flyover works likely to be over by this month". https://www.thehindu.com/news/cities/Coimbatore/nanjundapuram-flyover-works-likely-to-be-over-by-this-month/article6188186.ece. 
 8. "oimbatore city getting ready for flyover works". https://www.thehindu.com/news/cities/Coimbatore/coimbatore-city-getting-ready-for-flyover-works/article33539881.ece.