கோபா
Appearance
கோபா Hoba | |
---|---|
மனிதர்களோடு ஒப்பிட்டுக் காணும்போது கோபாவின் அளவு | |
வகை | இரும்பு |
ஆள்கூறுகள் | 19°35′32″S 17°56′01″E / 19.59222°S 17.93361°E |
சுற்றுலாப் பயணியர் கவன ஈர்ப்புக்குள்ளான பின்னர் 2013இல் கோபாவின் காட்சிப்படுத்தல் |
கோபா (Hoba meteorite) என்பது உலகிலேயே இதுவரை கண்டெடுக்கப்பட்ட விண்கற்களிலேயே பெரியதாகக் கருதப்படுகிறது. இவ்விண்கல் தென்னாப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள நமீபியா நாட்டில் பூமிக்கடியிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கல்லானது 1920 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகும். இக்கல்லானது 3 அடி உயரமும், 9 அடி அகலமும், 9 அடி நீளமும் கொண்ட இதன் எடை கட்டும் 60 டன் உள்ளது.[1]
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ நம்மைச் சுற்றி: விண்கற்களின் சொர்க்கம்! தி இந்து தமிழ் அக்டோபர் 4 2016