கோத்ரா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்ரா நதி
Kodra River
குத்ரா
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கைமூர், உரோத்தாசு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்துர்காவதி ஆறு
நீளம்82 கி.மீ
அகலம் 
 ⁃ average170 அடி

கோத்ரா (Kodra) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள கைமூர் மற்றும் உரோத்தாசு மாவட்டங்களில் பாய்கின்ற ஒரு சிறிய ஆறாகும். கைமூர் மலைகளில் உற்பத்தியாகும் கோத்ரா நதியின் ஆற்று முகத்துவாரம் துர்காவதி ஆற்றில் கலக்கிறது. [1][2] துர்காவதி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றாகவும் கோத்ரா நதி கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்ரா_ஆறு&oldid=3208092" இருந்து மீள்விக்கப்பட்டது