கோத்தர் மொழி
Jump to navigation
Jump to search
கோத்தர் மொழி | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | தமிழ்நாடு - நீலகிரி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1400 (தாய்மொழி), 2000 (மொத்தம்) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | – |
கோத்தர் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். தென்னிந்தியாவிலுள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் கோத்தர் என்னும் ஒரு பிரிவினரால் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 1,400 பேரால் தாய்மொழியாகவும் மேலும் சுமார் 600 பேரால் இரண்டாம் மொழியாகவும் பேசப்படுகிறது.
மேலும் வாசிக்க[தொகு]
- Das, C. K. 1921. “The Dravidians of South India: Their Distribution, History, and Culture” The Geographical Teacher, 11, no.3, 142-148.
- Emeneau, M.B. 1944. Kota Texts California: University of California Press.
- Emeneau, M.B. 2000. “Some Origins of Kota -j(-)” Journal of the American Oriental Society, 120, no.2. 231-233.
- Emeneau, M.B. 1969. “Onomatopoetics In The Indian Linguistic Area” Language, 45, no.2. 274-299.
- Emeneau. M.B. 1953. “Proto-Dravidian *c-: Toda t-“ Bulletin of the School of Oriental and African Studies, 15, no.1. 98-112.