கோதையின் காதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோதையின் காதல்
இயக்கம்ஆர். பிரகாஷ்
தயாரிப்புசக்தி பிலிம்ஸ்
நடிப்புசுந்தரமூர்த்தி ஓதுவார்
கே. ஆர். சாரதாம்பாள்
டி. வி. ஏ. பூரணி
வெளியீடு1941
ஓட்டம்.
நீளம்10000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கோதையின் காதல் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தரமூர்த்தி ஓதுவார், கே. ஆர். சாரதாம்பாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதையின்_காதல்&oldid=3733843" இலிருந்து மீள்விக்கப்பட்டது