கோதுமைத்தளிர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோதுமைத்தளிர் (Wheatgrass) ஒரு வாழும் இலை பச்சயம் ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால் இதில் 19 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. நச்சிக் கொல்லியாகவும் முடியை வளரச்செய்யவும் முடிஉதிர்வதைத் தடுக்கவும் செய்கிறது. இதில் அதிக அளவில் உயிர்சத்து ஏ யும் சி யும் உள்ளன. இளமையைத் தக்கவைக்கவும் முதுமையைத் தள்ளிப்போடவும் உதவுகிறது.
முக்கியமாக கதிர்வீச்சின் தீயவிளைவுகளைக் கட்டுப்படுத்துகிறது. கதிரியல் துறை பணியாளர்கள் பயன் பெறலாம். செவ்வணுப் புரதம் -ஈமோகுளோபின்- உற்பத்திக்கு துணையாகிறது.