கோதிக்கா
Appearance
கோதிக்கா என்பது ஒரு மேற்கத்திய இசைக்குழு ஆகும். இது ஒரு மெட்டல் இசைக்குழு ஆகும். இது மெட்டல் இசையின் கீழ் வரும் கோதிக்கு மெட்டல் இசைவையில் பாடல்களை வெளியிடுகிறது. இதன் இசை கோதிக்கு கலையை போலவே பல்வேறு இசைவகைகளின் சங்கமம் ஆகும்.