கோதவாடி குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயமுத்தூர் மாவட்டம்,  பொள்ளாச்சி ,  கிணத்துக்கடவு தாலுக்கா , குறுநல்லி பாளையம், வடசித்தூர், கொண்டம்பட்டி கோதவாடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சுமார் 364 ஏக்கர் பரப்பளவு கொண்டு அமையப்பெற்றுள்ளது  கோதவாடிகுளம்.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதவாடி_குளம்&oldid=3205005" இலிருந்து மீள்விக்கப்பட்டது