கோசலி சட்டமன்றத் தொகுதி
கோசலி சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது ரோத்தக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]
இந்த தொகுதியில் ரேவாரி மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- ரேவாரி வட்டத்தில் உள்ள ஜதுசனா, தாஹினா ஆகிய ஒன்றியங்களும், சில்லார் ஒன்றியத்தில் உள்ள முஸ்தபாபூர், கரவரா மானக்பூர், ரோஹாராய், சந்தன்வாஸ் ஆகிய ஊர்களும்
- கோசலி வட்டம்
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- 2014 முதல் இன்று வரை : பிக்ரம் சிங் (பாரதிய ஜனதா கட்சி)[2]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)" இம் மூலத்தில் இருந்து 2015-09-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150919061136/http://haryanaassembly.gov.in/SearchMLAInformation.aspx.