உள்ளடக்கத்துக்குச் செல்

கோங்வு பேரரசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோங்வு பேரரசர்
மிங் வம்சத்தின் முதல் பேரரசர்
சீன தேசிய அருங்காட்சியகத்தில் கோங்வு பேரரசரின் உருவப்படம்
மிங் பேரரசின் முதல் பேரரசர்
ஆட்சிக்காலம்23 சனவரி 1368[n 1] – 24 சூன் 1398
முடிசூட்டுதல்23 சனவரி 1368
முன்னையவர்வம்சம் ஆரம்பிக்கப்பட்டது
பின்னையவர்சியான்வென் பேரரசர்
பிறப்பு21 அக்டோபர் 1328
பெங்யங், அன்குயி, யுவான் பேரரசு
இறப்பு24 சூன் 1398(1398-06-24) (அகவை 69)
நான்சிங், சியங்சு, மிங் பேரரசு
புதைத்த இடம்30 சூன் 1398
மிங் ஜியாவோலிங் மவுசோலியம், நான்ஜிங், சீனா
துணைவர்பேரரசி சியாவோசிகாவோ

உயர் துணைவி செங்மு
துணைவி லீ
துணைவி நிங்
துணைவி ஹுயி
துணைவி சுவாங்ஜிங்கான்ரோங்குயி
துணைவி ஜியாங்
துணைவி சாவோ
துணைவி சவோஜிங்சோங்
துணைவி அன்
துணைவி டிங்
துணைவி ஷன்
துணைவி ஷன் 
துணைவி சியான்
துணைவி ஹுயி 
துணைவி லீ
துணைவி குங்
துணைவி ஹான்
துணைவி யூ
துணைவி யாங்
துணைவி சோவு
லீ ஜியேஹாவோ
பியூட்டி லேடி சோயி
பியூட்டி லேடி சங்

லேடி கவோ
குழந்தைகளின்
பெயர்கள்
சு பியாவோ, பட்டத்து இளவரசர் யீவென்

சு சுவாங், கின் இளவரசர் மின்
சு காங், ஜின் இளவரசர் கோங்
சு டி, யோங்லே பேரரசர்
சு சு, சோவு இளவரசர் டிங்
சு சென், சு இளவரசர் சவோ
சு பூ, கியின் இளவரசர்
சு சி, டன்னின் இளவரசர்
சு கி, சவோவின் இளவரசர்
சு டான், லு இளவரசர் ஹுவாங்
சு சுன், சு இளவரசர் ஜியான்
சு பய், ஜியாங் இளவரசர் ஜியான்
சு குயி, டை இளவரசர் ஜியான்
சு யிங், சு இளவரசர் ஜுவாங்
சு சி, லியாவோ இளவரசர் ஜியான்
சு சான், கிங் இளவரசர் ஜிங்
சு குவான், நிங் இளவரசர் ஜியான்]]
சு பியான், மின் இளவரசர் ஜுவாங்
சு ஹுயி, கூவின் இளவரசர்
சு சாங்
ஹான் இளவரசர் ஜியான்
சு மோ, சென் இளவரசர் ஜியான்
சு யிங், அன் இளவரசர் ஹுயி
சு ஜிங், டங் இளவரசர் டிங்
சு டோங், யிங் இளவரசர் ஜிங்
சு யி, யி இளவரசர் லீ
சு நன்
இளவரசி லினான்
இளவரசி நிங்
இளவரசி சோங்னிங்
இளவரசி அன்கிங்
இளவரசி ருனிங்
இளவரசி ஹுவாயிகிங், கோமான் யோங்சுன்னின் மனைவி
இளவரசி டமிங், கோமான் லுவான்செங்கின் மனைவி
இளவரசி பூகிங்
இளவரசி சோவுசுன்
ஒரு மகள்
இளவரசி நன்கங்
யோங்ஜியா இளவரசி ஜென்யி
ஒரு மகள்
இளவரசி ஹன்ஷன்
இளவரசி ருயங்

இளவரசி பவோகிங்
பெயர்கள்
குடும்பப் பெயர்: சு ()

இயற்பெயர்: சோங்பா (重八)[n 2]
கொடுக்கப்பட்ட பெயர்: ஜிங்சோங் (興宗), பிறகு யுவான்ஜாங் (元璋)[n 3]

மரியாதை பெயர்: குவோருயி (國瑞)
சகாப்த name and காலங்கள்
கோங்வு (洪武): 23 சனவரி 1368 – 5 பெப்ரவரி 1399 (சிறிதுகாலம், - 22 சனவரி 1403)[n 4]
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பேரரசர் கைடியான் ஜிங்டாவோ ஜாவோஜி லிஜி டசெங் ஜிசென் ரென்வென் யிவு ஜுன்டே செங்கோங் காவோ
開天行道肇紀立極大聖至神仁文義武俊德成功高皇帝
கோயில் பெயர்
மிங் டைசு (明太祖)
மரபுசு குடும்பம்
தந்தைசு சிசென்
தாய்சென் எர்நியாங்

கோங்வு பேரரசர் (21 அக்டோபர் 1328 – 24 சூன் 1398) என்பவர் சீனாவின் மிங் வம்சத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். இவரே இவ்வம்சத்தின் முதல் பேரரசர் ஆவார். இவரது பெயர் சு யுவான்-ஜாங்.

14-ம் நூற்றாண்டின் மத்தியில், பஞ்சம், கொள்ளை நோய்கள் மற்றும் விவசாயிகளின் கலகங்கள் சீனா முழுவதும் பரவின. சீனாவைக் கைப்பற்றிய படைக்கு சு யுவான்ஜாங் தலைமை தாங்கினார். இதனால் மங்கோலியர்கள் தலைமையிலான யுவான் வம்சம் நிறைவுற்றது. மத்திய ஆசிய ஸ்டெப்பிகளுக்கு மங்கோலியர்கள் பின்வாங்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். 

நூல்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. The Hongwu Emperor was already in control of Nanjing since 1356 and was conferred the title of "Duke of Wu" (吳國公) by the rebel leader Han Lin'er (韓林兒) in 1361. He started autonomous rule as the self-proclaimed "Prince of Wu" (吳王) on 4 February 1364. He was proclaimed emperor on 23 January 1368 and established the Ming dynasty on that same day.
  2. Name given by his parents at birth and used only inside the family and friends. This birth name, which means "double eight", was allegedly given to him because the combined age of his parents when he was born was 88 years.
  3. He was known as "Zhu Xingzong" when he reached adulthood and renamed himself "Zhu Yuanzhang" in 1352 when he started to become famous among the rebel leaders.
  4. Upon his successful usurpation in 1402, the Yongle Emperor voided the Jianwen era of his predecessor and continued the Hongwu era posthumously until the next New Year when his own new era was declared. This dating continued for a few of his successors until the Jianwen era was reëstablished in the late 16th century.

மேலும் படிக்க[தொகு]

கோங்வு பேரரசர்
பிறப்பு: 21 அக்டோபர் 1328 இறப்பு: 24 சூன் 1398
அரச பட்டங்கள்
முன்னர்
வம்சம் நிறுவப்பட்டது
மிங் வம்சத்தின் பேரரசர்
1368–1398
பின்னர்
ஜியான்வென் பேரரசர்
முன்னர் சீனாவின் பேரரசர்
1368–1398
தகவல் இல்லை ஊவின் இளவரசர்
1364–1368
பதவி இணைக்கப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோங்வு_பேரரசர்&oldid=3791252" இலிருந்து மீள்விக்கப்பட்டது