கோக்ஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹோக்ஸ்ட் (Höchst) என்பது ஜெர்மனியின் பிராங்க்பர்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது பிராங்பேர்ட் நகரத்தில் இருந்து 10 கிமீ மேற்கே நிடா ஆற்றின் (Nidda River) வடகரையில் அமைந்துள்ளது.

கோக்ஸ்ட் நகரம் 1200 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. நீண்ட நாளாக அது தனித்து இயங்கி வந்தது. மேலும் அந்த நகரம் முன் காப்பரணாக கூர்மைன்சர் (Kurmainzer) பிராந்தியத்துக்கு அமைந்திருந்தது.

1928 இல் கோக்ஸ்ட் நகரம் பிராங்க்போர்ட்டோடு இணைக்கப்பட்டது.

புவியியல்[தொகு]

கோக்ஸ்ட் ஆரம்ப வரலாறுப் படி போக்குவரத்து முச்சந்தியில் உருவாகியது. கோக்ஸ்ட் நகரம் மற்ற பிராங்போர் நகரங்களைவிட பழைமைவாய்ந்தது. அது 1335லிருந்து ஓர் நகரமாக சட்ட அங்கிகாரம் பெற்று இன்றுவரை முக்கிய உபநகரமாக பிராங்போர்ட்டில் இயங்கி வருகிறது.அங்கு 120.000 மக்கள் வசிக்கிரார்கள். Höchst நகரத்தின் பேயர் உலக புகல் பெற்றதற்கு Höchst AG(1863-1999) தொழிற்சாலை காரணமாக அமைந்தது.அது வேதியல் தொழிச்சாலையாக இயங்கிவந்தது.இப்போது Industriepark Höchst என்ற பெயரில் யேர்மனின் மிகப் பெரிய தொழிச்சாலையில் ஒன்றாக இயங்கி வருகிறது.கோக்ஸ்ட் டின் நினைவுச் சின்னமாக கரொலிங் (karolingische) சேர்ச்சும் யுஸ்டினுஸ் சேர்ச்சும்(Justinuskirche, ) உயர்ந்து நிற்கிறது. இவை 9 நூற்றாண்டுவரை பிணோகி செல்லும் வரலாறு கொண்Dஅவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோக்ஸ்ட்&oldid=3085535" இலிருந்து மீள்விக்கப்பட்டது