கோகுல்தாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோகுல்தாம் (Gokuldham) என்பது மும்பையில் உள்ள ஒரு மக்களடர்த்தி நிறைந்த இடமாகும். இது கோரேகோன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. இங்கு ஐந்து முதல் நாற்பத்தி ஐந்து அடுக்குகளைக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் உள்ளன. தற்போது கட்டப்படும் கட்டடங்களும் இதை விட உயரமாக கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகுல்தாம்&oldid=3893705" இலிருந்து மீள்விக்கப்பட்டது