கோகா (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோகா என்பது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நூலக ஒருங்கியத்தை மேலாண்மை செய்ய உதவும் ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும். இது பெர்ள் மொழியில் எழுதப்படுள்ளது. மையெசுக்யூயெல் தருவுத்தளத்தைப் பயன்படுத்துகிறது. இதை எளிதாக குறைந்த செலவில் நிறுவிக் கொள்ளலாம். இது MARC standards பயன்படுத்தி தகவல்களைச் சேமிக்கிறது. கோகா மென்பொருளில் இருந்து LibLime Koha folk செய்யப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகா_(மென்பொருள்)&oldid=3516130" இலிருந்து மீள்விக்கப்பட்டது