கொல்லிமலை மக்களின் நாட்டுப்புற இலக்கியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொல்லிமலை மக்களின் நாட்டுப்புற இலக்கியங்கள் அ. பிறைமதி தொகுத்துள்ள நாட்டாரியல் நூலாகும். இந்நூலை பாவை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளலர் அ.சீனிவாசன் பாராட்டுரை எழுதியுள்ளார்.

பொருளடக்கம்[தொகு]

  • பாடல்கள்
  • கதைப் பாடல்கள்
  • கதைகள்
  • பழமொழிகள்
  • விடுகதைகள்