கொனவல்லா
தோற்றம்
| கொனவல்லா Clonavalla | |
|---|---|
| சியன் அன் பீயலைக் | |
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 734 m (2,408 அடி)[1] |
| புடைப்பு | 109[1] m (358 அடி) |
| புவியியல் | |
| அமைவிடம் | அயர்லாந்து, விக்கலோ மாகாணம் |
| மூலத் தொடர் | விக்லோ மலைத்தொடர் |
கொனவல்லா (Conavalla) என்பது அயர்லாந்து நாட்டின் விக்லோ மாகாந்த்திலுள்ள விக்லோ மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலையாகும். அயர்லாந்து மொழியில் சியன் அன் பீயலைக் என்றழைக்கப்படும் இதன் பொருள் தலைக்கணவாய் என்பதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Conavalla, mountainviews.ie