கொட்டொனௌ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:08, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 67 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
கொட்டொனௌ
கொட்டொனௌ துறை
கொட்டொனௌ துறை
நாடு பெனின்
திணைக்களம்லிட்டோரல் திணைக்களம்
அரசு
 • மேயர்Nicéphore Soglo (2008–2014)
ஏற்றம்
51 m (167 ft)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்7,61,137

கொட்டொனௌ (en: Cotonou), பெனின் நாட்டின் பொருளாதாரத் தலைநகரமும் பெரிய நகரமுமாகும். 2006 இல் இந்ந்கரத்தின் அதிகாரபூர்வ மக்கட்தொகை 761,137 ஆக இருந்த போதிலும் சில மதிப்பீடுகளின் படி இது 1.2 மில்லியன் வரையானதாகும் என கருதப்படுகின்றது. 1970 இல் மக்கட்தொகை 70,000 மட்டுமே. எனினும் இந்நகரப் பிரதேசம், குறிப்பாக மேற்காக, துரித வளர்ச்சியடைந்து வருகின்றது. நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடலிற்கும் நொகோவே ஏரிக்கும் இடையில் இந்நகரம் அமைந்துள்ளது.[1]


மேற்கோள்கள்

  1. GNS: Country Files. Earth-info.nga.mil. Retrieved on 2011-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டொனௌ&oldid=1362173" இலிருந்து மீள்விக்கப்பட்டது