கொடுமுடி மன்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொடுமுடி என்பவன் ஆமூர் என்ற ஊருக்கு மன்னனாய் அறிய வருகிறான். இவ்வாமூர் குறும்பொறை மலைக்கு மலைக்குக் கிழக்கே நெடுமதில் உடையனவாயும், அகலமாகவும் அமைந்திருந்தது. இம்மன்னன் சேரமானுக்கு பகைவனாய் இருந்து அவனுடைய யானையின் கொம்பொடிய போர் புரிந்தான் என்று அகப்பாடல் கூறுகிறது.அகம் 159

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுமுடி_மன்னன்&oldid=1677098" இருந்து மீள்விக்கப்பட்டது