கொச்சி அரசு விவரச்சுவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொச்சி அரசு விவரச்சுவடி (Cochin State Manual) என்பது 1911 ஆம் ஆண்டில் வெளியான ஒரு விவரச்சுவடி ஆகும். இது அப்போதைய கொச்சி சுதேச அரசின் வெளியீடாக வெளியானது ஆகும். இந்த நூல் இந்த சமஸ்தானத்தின் சமூக, பொருளாதார மற்றும் வரலாற்றை விவரிப்பதாக அமைந்திருந்தது. கொச்சி தேவசத்தின் செயலாளராக இருந்த சி. அச்சுத மேனன் (1862-1937) இந்த விவரச்சுவடியைத் தொகுத்தார். இக்கையேடு பிரித்தானிய இராச்சியத்தின் மாவட்ட விவரச்சுவடிகளுடன் நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டிருந்தது. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி_அரசு_விவரச்சுவடி&oldid=3898347" இலிருந்து மீள்விக்கப்பட்டது