கொசுவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொசுவம் என்பது தமிழ்ப் பெண்கள் புடைவை உடுத்தும் ஒரு வகையான முறை ஆகும். பழங்காலத்தில் பெண்கள் அனைவருமே கொசுவம் கட்டிப் புடைவையை உடுத்தினார்கள்.

இடுப்பில் புடைவையைச் சுருக்க சுருக்கமாக மடித்துக் கட்டுவதைக் கொசுவம் என்று கூறினர்.இக்காலத்திலும் கிராமப் பகுதியில் வாழும் பெண்கள் கொசுவம் வைத்து புடைவை அணிகிறார்கள்.

மேற்கோள்[தொகு]

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்-நூல் ஆசிரியர் இரா.இளங்குமரனார்,இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொசுவம்&oldid=2086734" இலிருந்து மீள்விக்கப்பட்டது