கைனான் செனாய்
Appearance
கைனான் செனாய் (Kynan Chenai) (பிறப்பு: 29 சனவரி 1991, ஐதராபாத்து) ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடுவதில் ஒலிம்பிக் பாணித் தரம் வாய்ந்தவர். 2016 சனவரி 28 இல் தில்லியில் நடந்த போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் குறிவைத்துச் சுடும் தகுதி பெற்றதால் 2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vijay Kumar Misses Rio Olympics Quota, Kynan Chenai Traps India's 10th Spot". NDTV. 2 May 2016 இம் மூலத்தில் இருந்து 25 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160825192455/http://sports.ndtv.com/olympics-2016/news/254914-vijay-kumar-misses-rio-olympics-quota-kynan-chenai-traps-india-s-10th-spot.