கே. வி. எஸ். ஹபீப் முஹம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. வி. எஸ். ஹபீப் முஹம்மது இந்தியா, தமிழ்நாடு, சென்னை, பெரம்பூர், வாழ்ந்துவரும் இவர் ஒரு வைத்தியரும், சமூக நல்லிணக்கத்தை உருவாக்க பாடுபட்டுவருபவரும், குழந்தை மருத்துவ நிருணரும், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் துணைத்தலைவரும், மானுட வசந்தம் நிகழ்ச்சியில் சகோதர சமுதாயத்தவர்களின் சந்தேகங்களைப் போக்கி வருபவருமாவார். பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • எங்கே அமைதி
  • இல்லறம் நல்லறமாக
  • வேத வரிகளும் தூதர் மொழிகளும்

உட்பட பல நூல்களையும் 100க்கும் மேற்பட்ட ஒலிநாடாக்களையும் வெளியிட்டுள்ளார்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • தமிழ்மாமணி விருது
  • சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011