கே. ரேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ரேகா

கே. ரேகா என்பவர் மலையாள சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் கேரள அரசின் சாகித்திய (இலக்கிய) விருதினைப் பெற்றுள்ளார்.[1].

ஆக்கங்கள்[தொகு]

  • ஆருடெயோ ஒரு சாகாவ் (யாருடனோ ஒரு சகா)
  • ப்ரகாஸ் ராஜும் ஞானும் (பிரகாசு ராஜும் நானும்)
  • மாலினி தியற்றேழ்ஸ் (மாலினி தியேட்டர்ஸ்)
  • ‘ரேகயுடெ கதகள் (ரேகாவின் கதைகள்)

விருதுகள்[தொகு]

  • கேரள இலக்கிய அக்காதமி கீதா ஹிரண்யன் விருது (2007) - ஆருடெயோ ஒரு சகாவ்[1]
  • அவனீபால இலக்குய விருது - 2013 [2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Sahitya Akademi awards for 2007 announced". Archived from the original on 2008-12-02. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-17. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ரேகா&oldid=3935097" இலிருந்து மீள்விக்கப்பட்டது