கே. முத்துச்செழியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேராசிரியர் முனைவர் கே. முத்துச் செழியன் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது (மற்றும் நடப்பு) துணைவேந்தர். 2006 செப்டம்பர் முதல் இப்பதவியை வகித்து வருகிறார். இவர் இதன் முன்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆற்றல் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் திணைக் களத்தின் தலைவராகவும் உயிரி ஆற்றல் துறையின் துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். பன்னாட்டு ஆற்றல் அமைவனத்திலும் உயிரியல் அறிவியலுக்கான தேசிய கழகத்திலும் ஆய்வு உறுப்பினராய்ச் செயல்பட்டு வருபவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._முத்துச்செழியன்&oldid=2683334" இலிருந்து மீள்விக்கப்பட்டது