கே. மணிவர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. மணிவர்மா என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர். இவர் 1996-ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் சார்பாக தண்டராம்பட்டு தொகுதியில் தேர்ந்தெடுக்கபட்டார். [1]

மணிவர்மா அவர்கள் 2015-ல் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் மாவட்டத் தலைவராக அறிவிக்கப்பட்டார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-06.
  2. Balasubramaniyan, A. D. (16 July 2015). "District office bearers of TMC announced". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/district-office-bearers-of-tmc-announced/article7428034.ece. பார்த்த நாள்: 2017-05-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._மணிவர்மா&oldid=2692665" இருந்து மீள்விக்கப்பட்டது