கே. கோபால் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
K. கோபால்
பாராளுமன்ற உறுப்பினா்  நாகப்பட்டினம்
தொகுதி நாகப்பட்டினம்
தனிநபர் தகவல்
பிறப்பு 10 நவம்பர் 1959 (1959-11-10) (அகவை 59)
கிடாமங்கலம், நாகப்பட்டினம், தமிழ்நாடு
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) சங்கமித்திரை
பிள்ளைகள் 3(கெளதம்,நிவேதிதா and விவேக்)
இருப்பிடம் நன்னிலம், திருவாரூா், தமிழ்நாடு
படித்த கல்வி நிறுவனங்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாாி
பணி மருத்துவப் பயிற்சியாளா், 1991 முதல் அரசியல்வாதி (அஇஅதிமுக)
As of 17 திசம்பா், 2016
Source: [1]
Gopal mp pic.jpg

கே. கோபால் (1959) ஒரு மருத்துவா்(MBBS,DCH,PG.Dip.Diab) மற்றும் அரசியல்வாதி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும்(1991) தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக 2014ல்அண்ணா திராவிடமுன்னேற்ற கழக கட்சியின் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவா் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் திரு.வேதையன் அவா்களின் பேரன் ஆவாா்.

மேற்கோள்கள்[தொகு]

வார்ப்புரு:16th LS members from Tamil Nadu


வார்ப்புரு:AIADMK-politician-stub