கே. கே. கத்யால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. கே. கத்யால் (இறப்பு: 8 சூன் 2016) இந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர்.

பத்திரிகைப் பணி[தொகு]

நியூசு குரோனிக்கல் பத்திரிகையில் தனது பணியைத் துவக்கினார் கத்யால். அதன் பின்னர் சிடேட்சுமென், இந்துசுதான் டைம்சு ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார்.

தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் 1976ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகாலம் பணியாற்றினார்.

பெற்ற விருதுகள்[தொகு]

  • ஜி. கே. ரெட்டி நினைவுப் பரிசு, 1994; வழங்கியவர்: இந்தியாவின் அப்போதைய பிரதமர் பி. வி. நரசிம்மராவ்

மறைவு[தொகு]

சில நாட்கள் உடல்நலம் குன்றியிருந்த இவர், 8 சூன் 2016 அன்று தனது 88ஆவது வயதில் காலமானார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கே._கத்யால்&oldid=2711487" இருந்து மீள்விக்கப்பட்டது