கேம்ஸ்பொட் இணையத்தளம்
Jump to navigation
Jump to search
கேம்ஸ்பொட் இணையத்தளம் (Gamespot) நிகழ்பட ஆட்டங்களைப்பற்றிய பல உள்ளடக்கங்களையும் பலதரப்பட்ட தகவல்களையும் கொண்ட பயனுள்ள இணையத்தளமாகும்.மேலும் புதிய பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான நிகழ்பட ஆட்டங்களைப்பற்றிய புள்ளிகளை வழங்கி அவ்விளையாட்டினை பிரபலமாக்கச் செய்யலாம்.
சிறப்பான விடயங்கள்[தொகு]
- புதிதாக வரும் மற்றும் வரப்போகும் நிகழ்பட ஆட்டங்களின் விபரங்களை ஒளி,மற்றும் படத் தொகுப்புகள் மூலம் பார்க்கலாம்.
- குறிப்பிட்ட நிகழ்பட ஆட்டத்தை நாம் வாங்குவதற்கு முன்னரே இவ்விணையத் தள நிர்வாகிகள் அவ்விளையாட்டிற்கு வழங்கியிருக்கும் புள்ளி விபரங்களைப் பார்த்து அவ்விளையாட்டின் குறை நிறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.