கேம்போ டெல் செலியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேம்போ டெல் செலியோ
Campo del Cielo
Campo-iron-meteorite.jpg
கேம்போ டெல் செலியோ இரும்பு விண்கல், அதன் இயற்கையான துளையுடன். எடை: 576 கிராம்
வகை இரும்பு
Structural classification எண்முக விண்கல்
Group IAB
Composition 92.9% Fe, 6.7% Ni, 0.4% Co
நாடு அர்கெந்தினா
பிராந்தியம் சாக்கோ மாகாணம், சாண்டியாகோ டெல் எஸ்ட்ரோ மாகாணம் (Chaco Province, Santiago del Estero Province)
ஆள்கூறுகள் 27°38′S 61°42′W / 27.633°S 61.700°W / -27.633; -61.700ஆள்கூற்று: 27°38′S 61°42′W / 27.633°S 61.700°W / -27.633; -61.700
அவதானிக்கப்பட்ட வீழ்ச்சி இல்லை
வீழ்ந்த நாள் 4,000–5,000 ஆண்டுகள் பழமையானது
Found date <1576
TKW >100 டன்
Strewn field உள்ளது

கேம்போ டெல் செலியோ (Campo del Cielo) தென் அமெரிக்கா கண்டத்தில் அர்சென்டினா நாட்டில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும்.[1] இப்பகுதியை விண்கற்களின் சொர்க்கம் என்று அழைக்கிறார்கள். இங்கு 1576 ஆம் ஆண்டு 15 டன் எடைகொண்ட ஒரு கல் முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.[2] இதேபோல் இதுவரை இங்கு 16 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பூமிக்கு அடியில் புதைந்திருந்த 30 டன் எடைகொண்ட விண்கல் ஒன்றி தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்சடோ (Gancedo) என்று பெயரிடப்பட்டுள்ளது. இக்கல் இதுவரைக்கிடைத்த விண்கற்களிலில் மூன்றாவது பெரிய கல் ஆகும். அதேபோல் 1980 ஆம் ஆண்டு இதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எல் சாகோ (El Chaco) என்ற விண்கல் 37 டன் எடைகொண்டதாகும். இது உலகில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களில் இரண்டாவது பெரிய அளவு கொண்டதாகும்.[3]

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேம்போ_டெல்_செலியோ&oldid=2189965" இருந்து மீள்விக்கப்பட்டது