கேணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கச்சாய் நீர்வளம், இது ஒரு கேணி

கேணி என்பது நீருக்காக தோண்டப்படும் ஒரு கிடங்கு அல்லது பள்ளம் ஆகும். இந்த வகைக் கேணிகளை இன்றைக்கு வரைக்கும் ஆபிரிக்கா, இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் காணலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேணி&oldid=2745540" இருந்து மீள்விக்கப்பட்டது