உள்ளடக்கத்துக்குச் செல்

கேட் பிளாக்வெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேட் பிளாக்வெல் (Kate Blackwell, பிறப்பு: ஆகத்து 31 1983), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 41 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 - 2008 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kate Blackwell - Australia". ESPNcricinfo. ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.
  2. "Kate Blackwell (Player #172)". southernstars.org.au. Cricket Australia. Archived from the original on 1 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2014.
  3. "Women's One-Day Internationals - Australia". ESPNcricinfo. ESPN Inc. Archived from the original on 17 September 2015. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேட்_பிளாக்வெல்&oldid=3986877" இலிருந்து மீள்விக்கப்பட்டது