கேட்டாண்டப்பட்டி இரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேதண்டபட்டி ரயில் நிலையம் (Kettandapatti railway station) என்பது சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ரயில் நிலையம் ஆகும். இது சோலையார்ப்பேட்டை நகரின் அருகே  உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kettandapatti Railway Station