கெல்டர்லேண்டு
தோற்றம்
கெல்டர்லேண்டு | |
|---|---|
மாகாணம் | |
| பண்: "Ons Gelderland" "Our Gelderland" | |
நெதர்லாந்தில் கெல்டர்லேண்டு | |
| ஆள்கூறுகள்: 52°04′N 5°57′E / 52.06°N 5.95°E | |
| Country | நெதர்லாந்து |
| தலைநகரம் | Arnhem |
| பெருநகரம் | Nijmegen |
| அரசு | |
| • King's Commissioner | Clemens Cornielje (VVD) |
| பரப்பளவு | |
| • Land | 4,971.76 km2 (1,919.61 sq mi) |
| • நீர் | 164.75 km2 (63.61 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 1 |
| மக்கள்தொகை (1 January 2015) | |
| • Land | 20,26,578 |
| • தரவரிசை | 4வது |
| • அடர்த்தி | 410/km2 (1,100/sq mi) |
| அடர்த்தி தரவரிசை | 6வது |
| ஐஎசுஓ 3166 குறியீடு | NL-GE |
| Religion (1999) | 31% Protestant, 29% Catholic |
| இணையதளம் | www.gelderland.nl |
கெல்டர்லேண்டு (டச்சு ஒலிப்பு: [ˈɣɛldərlɑnt] (ⓘ), மேலும் Guelders என்பது ஆங்கிலம்) நெதர்லாந்து நாட்டின் மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் ஆகும். இம் மாகாணம் நெதர்லாந்தில் உள்ள பெரிய மாகாணம் ஆகும். இது மற்ற 6 நெதர்லாந்து மாகாணங்களுடனும் ஜெர்மனி நாட்டுடன் தன் எல்லையை கொண்டுள்ளது. கெல்டர்லேண்டு இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்டது.[1]
மேற்கோள்
[தொகு]- ↑ "Regionale kerncijfers Nederland" (in Dutch). CBS. Retrieved 30 May 2015.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link)