கெற்றூரா
கெற்றூரா | |
---|---|
![]() | |
சுய தரவுகள் | |
மனைவி | ஆபிரகாம் |
குழந்தைகள் | Zimran (son), Jokshan (son), Medan (son), Midian (son), Ishbak (son), Shuah (son) |
Relatives | Sheba (grandson), Dedan (grandson), Ephah (grandson), Epher (grandson), Enoch (grandson), Abida (grandson), Eldaah (grandson) |
கேத்தூராள் ஆபிரகாமின் துணைவி மற்றும் மனைவி ஆவார். ஆதியாகமத்தின் புத்தகத்தின்படி ஆபிரகாம் தனது முதல் மனைவி சாராள் இறந்த பிறகு கேத்தூராளை மணந்தார். இவர்களுக்கு 6 புதல்வர்கள் இருந்தனர்.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ McNutt, Paula M. (1999). Reconstructing the Society of Ancient Israel. Westminster John Knox Press. பக். 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-664-22265-9. https://books.google.com/books?id=hd28MdGNyTYC&pg=PA41#v=onepage&q=Abraham+patriarchal+%22known+history%22&f=false.