கெயா வைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெயா வைஸ்
கெயா வைஸ்
பிறப்புஆகத்து 30, 1991 ( 1991 -08-30) (அகவை 32)
பாரிஸ்
பிரான்ஸ்
தொழில்நடிகை
விளம்பர நடிகை
கண் நிறம்நீலம்

கெயா வைஸ் (பிறப்பு ஆகஸ்ட் 30, 1991, பாரிஸ்) ஒரு பிரான்ஸ் நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் மேரி கியீன் ஒப் ஸ்காட்ஸ், த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ், வைக்கிங் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கை[தொகு]

கெயா வைஸ் ஒரு பிரஞ்சு போலந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் மூன்று வயதில் பலே நடனம் கற்றார். இவர் தற்பொழுது ஒரு திறமையான பலே நடன கலைஞர் ஆக உள்ளார். இவர் 1999ம் ஆண்டு லண்டன் அகாடமியில் நடிக்க தொடங்கினார்.

திரைப்படங்கள்[தொகு]

சின்னத்திரை[தொகு]

  • 2014: வைக்கிங்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெயா_வைஸ்&oldid=2783853" இலிருந்து மீள்விக்கப்பட்டது