உள்ளடக்கத்துக்குச் செல்

கூப்பர் வில்லியம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூப்பர் வில்லியம்ஸ் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த கலைஞர். இவர் இங்கிலாந்தில் உள்ள எஸெக்ஸ் என்ற பகுதியில் பிறந்தவர். இவரது தந்தை அரசின் கடற்படையில் முதன்மை அதிகாரியாகப் பணியாற்றினார். இவர் 1784 ஆம் ஆண்டில் பிரான்சில் இருந்தார். பின்னர், கேம்பிரிச்சில் உள்ள இம்மானுவேல் கல்லூரியில் பயின்றார்.

எல் பர்கும் ஹைஃபாவும்
பாறை ஓவியம்

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கூப்பர்_வில்லியம்ஸ்&oldid=2714596" இலிருந்து மீள்விக்கப்பட்டது