உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டுமுச்சி பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூடுமுச்சி பகவதி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டம் வெள்ளட்டாஞ்சூரில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது. [1]

மூலவர்

[தொகு]

இக்கோயிலின் மூலவர் துர்க்கையின் அவதாரமாகக் கருதப்படும் கூடுமுச்சிகள் அம்மா ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Koottumuchi Bhagavathy Temple