குவிண்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குவிண்டால் (Quintal) என்பது எடைக்கான அளவீடு ஆகும். இது ஒரு லத்தீன் வார்த்தை. 100 பவுண்டு அல்லது 100 கிலோகிராம் எடையை குவிண்டால் என பல நாடுகள் குறிப்பிடுகின்றன.

  • இந்தியா மற்றும் அல்பேனியா நாடுகளில் ஒரு குவிண்டால் என்பது 100 கிலோகிராம் எடையைக் குறிக்கும்.
  • பிரான்சில் ஒரு குவிண்டால் என்பது 100 பவுண்ட் எடையைக் குறிக்கும்.
  • ஸ்பெயினில் ஒரு குவிண்டால் என்பது 100 லிப்ராஸ் (46 கிலோகிராம்) எடையைக் குறிக்கும்.[1]

பொதுவாக 100 எடை என்பதை குவிண்டால் எனக் குறிப்பிடுகின்றனர்.இது 1866-ல் அமரிக்காவில் நிர்ணயம் செய்யப்பட்டது.[2] இப்போது பெரும்பான்மையான இடங்களில் இந்த அளவீடு பயன்படுத்தப்படவில்லை.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவிண்டால்&oldid=3167457" இருந்து மீள்விக்கப்பட்டது