குவான்சியேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குவான்சியோல் என்பது பச்சையல் ஜாக்கியல் அல்லது கன்னத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு இத்தாலிய,குணமுடைய இறைச்சி தயாரிப்பு ஆகும்

தயாரிப்பு முறை[தொகு]

       பன்றி கறியில் உப்பு, சர்க்கரை மற்றும் மசாலா ஆகியவற்றை தடவி மூன்று வாரங்கள் உலர வைக்க வேண்டும அல்லது அதன் முப்பது சதவீத எடை குறையும் வரைக்கும் உலரவைக்கவேண்டும்.பிரகு இதை   சமைத்து சாப்பிட்டால் பன்றி கறியால் செய்யப்பட்ட மற்ற உணவு பொருட்களை விட இதன் சுவை மிகவும் இனிமையாக இருக்கும் சமைக்கும் பொழுதே பன்றி கறியில் இருக்கும் நெய் உருகி விடுவதால் இதனால் செய்யபடும் உணவுப் பொருட்கள் மிகுந்த சுவையளிக்கிறது.

மேற்கோள்[தொகு]

1. cotto Andrew(10 november 2010). "Italy's Ultimate Answer to Bacon: Guanciale"(http://www.salon com/2010/11/10/guanciale_bucatini_all_amatriciana_etc 2010).Salon .Retrieved9january 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவான்சியேல்&oldid=2374832" இருந்து மீள்விக்கப்பட்டது