உள்ளடக்கத்துக்குச் செல்

குவாத்தமாலா நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குவாத்தமாலா (நகரம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குவாத்தமாலா
La Nueva Guatemala de la Asunción
நகரம்
குவாத்தமாலா நகரம்
குறிக்கோளுரை: "Todos somos la ciudad" (We all are the city)
நாடு குவாத்தமாலா
திணைக்களம்குவாத்தமாலா திணைக்களம்
Established1773
அரசு
 • வகைஉள்ளூராட்ச
 • மேயர்Alvaro Arzu (PU. Partido Unionista)
பரப்பளவு
 • நகரம்692 km2 (267 sq mi)
 • நிலம்1,905 km2 (736 sq mi)
 • நீர்0 km2 (0 sq mi)
ஏற்றம்
1,500 m (4,900 ft)
மக்கள்தொகை
 (2011 மதிப்பீடு)
 • நகரம்11,10,100
 • பெருநகர்
41,00,000
நேர வலயம்ஒசநே-6 (மத்திய அமெரிக்க நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+14° 36' 48.00", -90° 32' 7.00"
இணையதளம்Municipalidad de Guatemala
Astronaut View of Guatemala City

குவாத்தமாலா நகரம் (ஆங்கில மொழி: Guatemala City), மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது குவாத்தமாலா திணைக்களம் மற்றும் குவாத்தமாலா மாநகரசபை ஆகிய உள்ளூராட்சி அலகுகளின் தலைநகரமும் ஆகும். நாட்டின் தென் மத்திய பகுதியில் வல்லே டி லா எர்மிட்டா (Valle de la Ermita) எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. மாயா நாகரிக கால நகரமான கமினல்ஜுயு தற்போதைய குவாத்தமாலா நகர எல்லைக்குள் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க தொல்பொருள் மையங்களில் ஒன்றாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாத்தமாலா_நகரம்&oldid=4103935" இலிருந்து மீள்விக்கப்பட்டது